Thursday, April 30, 2020

Smart Sulaimaniya Team Successfully Conducted 18 Online Classes for Teachers in Sri Lanka

சுலைமானியா Smart  School Team, ஆசிரியர்களுக்கு நடாத்திய ஒன்லைன் வகுப்பு இன்றுடன் முடிவடைந்தது. இவ் வகுப்புக்கள் ஏப்ரல் மாதம் 6 திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. மொத்தமாக 18 வகுப்புக்கள் பாடசாலை Smart Ambassador  ஆசிரியர்களால் ஒன்லைன் மூலமாக நடாத்தப்பட்டன. தினமும் வெவ்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் செயலிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. அண்ணளவாக 50 ஆசிரியர்கள் Smart  School  Team  உடன் இணைந்து இருந்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள்.

இறுதி நாளான நேற்று பங்குபற்றியவர்களுக்கான ஒரு தேர்வும் நடைபெற்றது. தேர்வின் முடிவில் 70% வீதத்திற்கும் அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 30 க்கு மேற்பட்டோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இறுதியில் ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது.





Forms response chart. Question title: Education Zone. Number of responses: 37 responses.

Feedback  from  participants 

No comments:

Post a Comment

International Observe the Moon Night நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் சான்றிதழ்கள்

  https://docs.google.com/spreadsheets/u/4/d/e/2PACX-1vQstqcDWypgIk8qvE7CgIz0fvvtluXf2RQO6YecTYS7BTCn88RuAVqzDHLB645v64B__TaS9yTP0n0M/pubhtml