The post we shared to join for our online class
அன்பான ஆசிரியர்களே!
வீட்டில் இருப்போம்.. கோரோனோ வராமல் தடுப்போம்...
வீட்டில் இருந்தபடியே கற்றல் கற்பித்தலுக்கு தேவையான தொழில் நுட்ப வளங்களை விருத்தி செய்யும் நோக்கில் சுலைமானியா கல்லூரி Smart Team இனால் இம் முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே இப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
தினந்தோறும் புதிய தலைப்பில் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் இணைந்து கொள்ள பின்வரும் விண்ணப்பத்தை நிரப்பி WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
https://forms.gle/TYnyxCz9P9BwYAoR9
ஏப்ரல் 06, 2020 முதல் தினந்தோறும் காலை 9.30 முதல் 10.15 மணி வரை Online வகுப்பு நடைபெறும்.
தினந்தோறும் புதிய தலைப்பில் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி ஆரம்பிக்கும் முன்னர் அதுபற்றி WhatsApp குழுவில் பதிவிடப்படும் லிங்கை கிளிக் செய்து பயிற்சியில் இணையலாம்.
பின்வரும் அப்ளிகேஷன் ஐ உங்கள் smart phone இல் install பண்ணி வைத்திருக்கவும்.
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
The posters that we share daily to join teachers in WhatsApp group
No comments:
Post a Comment