Monday, February 24, 2020

Astro Week Online Astronomy Quiz Competition - வானவியல் வார வினாடி வினாப் போட்டி

வானவியல் வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட Online  வினாடி வினாப்  போட்டி பெப்ரவரி மாதம் 18ம் திகதி பாடசாலை ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடைபெற்றது. இதில் பத்து குழுக்கள் பங்குபற்றி இருந்தன. அண்ணளவாக 100 மாணவர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். போட்டி 5 சுற்றுகளாக நடைபெற்றது. 5 சுற்றுகளிலும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடத்தை பிடித்த அணிகள்  இறுதிப் போட்டிக்கு தகுதியினைப் பெற்றனர். அதனடிப்படையில் Helix , Orion  மற்றும் Saturn அணிகள் இறுதிப்  போட்டிக்கு தெரிவாகின. இறுதிப் போட்டி  வானவியல் வாரத்தின் இறுதிநாள் இரவில் நடைபெற்றது.





No comments:

Post a Comment

International Observe the Moon Night நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் சான்றிதழ்கள்

  https://docs.google.com/spreadsheets/u/4/d/e/2PACX-1vQstqcDWypgIk8qvE7CgIz0fvvtluXf2RQO6YecTYS7BTCn88RuAVqzDHLB645v64B__TaS9yTP0n0M/pubhtml