Friday, January 29, 2021

NASA விஞ்ஞானிகளுடனான சுலைமானியா மாணவர்களின் சந்திப்பு

 NASA விஞ்ஞானிகளான Jim Adams, மற்றும் Henry Throop உடன் நேரடியாக Zoom meeting இல் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பொன்று நம் சுலைமானிய மாணவர்களுக்கு கிட்டியது. 'A Jurney to Pluto' எனும் தலைப்பில் நிகழ்ந்த இந்நிகழ்வில் நம் சுலைமானிய மாணவர்களுடன் எகிப்து, அபுதாபி, ஜப்பான், இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் பல மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஜனவரி 27ம் திகதி மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்த Zoom Meeting இல் Dr Henry Throop, NASA வின் ப்ளூட்டோ நோக்கிய Mission பற்றி சிறந்த விளக்கத்தைத் தந்தார். மேலும் இறுதியில் நிகழ்ந்த கேள்வி பதில் நேரத்தின் போது நம் மாணவர்கள் Dr. Henry Throop இடம் கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.



















International Observe the Moon Night நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் சான்றிதழ்கள்

  https://docs.google.com/spreadsheets/u/4/d/e/2PACX-1vQstqcDWypgIk8qvE7CgIz0fvvtluXf2RQO6YecTYS7BTCn88RuAVqzDHLB645v64B__TaS9yTP0n0M/pubhtm...